ஜஸ்விா் சிங் (கபாடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜஸ்விா் சிங் - பிறந்த தேதி ஏப்ரல் 4 1984. இவா் இந்தியாவின் தொழில் முறை கபாடி வீரா். 2014 ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்க பதக்கமும், 2016ல் உலகக் கோப்பையையும் இந்திய கபாடிக் குழு வென்றபோது ஜஸ்விா் சிங் அதில் உறுப்பினராக இருந்தாா்.[1][2] இவா் பானிபட்டிலிருந்து வந்தவா். மேலும் இவா் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் பணிபுாிந்தாா். [3]

Pro Kabaddi League[தொகு]

இவா் ஜெய்புாின் ரோஸ் பேந்தா்கள் அணிக்காக ப்ரோ கபாடிப் போட்டியில் பங்கேற்று விளையாடியவா். [4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Asian Games 2014: Indian men win seventh kabaddi gold". IBNLive.com (3 October 2014). பார்த்த நாள் 25 February 2016.
  2. http://www.2016kabaddiworldcup.com/teams/12-India-teamprofile
  3. Roy, Dhananjay (3 October 2016). "Kabaddi World Cup: With scorpion kick, Jasvir Singh ready to sting". The Times of India. TNN. Archived from the original on 27 October 2016. https://archive.is/20161027161532/http://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/Kabaddi-World-Cup-With-scorpion-kick-Jasvir-Singh-ready-to-sting/articleshow/54651321.cms. பார்த்த நாள்: 27 November 2016. 
  4. "5 kabaddi players who you would gladly go to war with" (5 August 2015). பார்த்த நாள் 25 February 2016.
  5. "Pro Kabaddi League: Jasvir Singh fights injury to help Jaipur Pink Panthers thrash Bengaluru Bulls" (20 February 2016). பார்த்த நாள் 25 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்விா்_சிங்_(கபாடி)&oldid=2376097" இருந்து மீள்விக்கப்பட்டது