ஜஸ்விர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜஸ்விர் சிங் (Jasvir Singh, பிறப்பு: ஏப்ரல் 4 1984) இந்தியாவின் தொழில் முறை கபடி வீரா். 2014 ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும், 2016ல் உலகக் கோப்பையையும் இந்திய கபடிக் குழு வென்றபோது ஜஸ்விர் சிங் அதில் உறுப்பினராக இருந்தார்.[1][2] இவர் பானிபட்டிலிருந்து வந்தவர். மேலும் இவர் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் பணிபுாிந்தார்.[3]

புரோ கபாடி லீக் போட்டிகளில் பங்கேற்பு[தொகு]

இவர் ஜெய்பூன் ரோஸ் பேந்தர்கள் அணிக்காக புரோ கபடிப் போட்டியில் பங்கேற்று விளையாடியவர்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Asian Games 2014: Indian men win seventh kabaddi gold". IBNLive.com. 3-10-2014. பார்க்கப்பட்ட நாள் 25-02-2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-17.
  3. Roy, Dhananjay (3-10-2016). "Kabaddi World Cup: With scorpion kick, Jasvir Singh ready to sting". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN இம் மூலத்தில் இருந்து 27-10-2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161027161532/http://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/Kabaddi-World-Cup-With-scorpion-kick-Jasvir-Singh-ready-to-sting/articleshow/54651321.cms. பார்த்த நாள்: 27-11-2016. 
  4. "5 kabaddi players who you would gladly go to war with". 5-08-2015. பார்க்கப்பட்ட நாள் 25-2-2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "Pro Kabaddi League: Jasvir Singh fights injury to help Jaipur Pink Panthers thrash Bengaluru Bulls". 20-02-2016. பார்க்கப்பட்ட நாள் 25-02-2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்விர்_சிங்&oldid=3792443" இலிருந்து மீள்விக்கப்பட்டது