ஜஸ்ட் டயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜஸ்ட் டயல்
Justdial logo.png
நிறுவன_வகை பொது
பங்கு வணிகத்தில்

முபச535648


தேபசJUSTDIAL
சேவை பகுதி 240 நகரங்கள்[1]
நிறுவனர்(கள்) விஎஸ்எஸ்
வலைத்தளம் www.justdial.com
அலெக்சா தரவரிசை எண் Green Arrow Up Darker.svg 384 (April 2015)[2]
வலைத்தள வகை உள்நாட்டு தேடுபொறி
மொழிகள் பன்மொழி
துவக்கம் 16 பெப்ரவரி 1996
(22 ஆண்டுகள் முன்னர்)
 (1996-02-16)[3]
தற்போதைய நிலை இயக்கத்திலுள்ளது

ஜஸ்ட் டயல், (JustDial) (BSE:535648) மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட தொலைபேசி, இணையதளத் தேடுதல் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் தொடங்கப்பட்டது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தை நிறுவியவர் வி. எஸ். எஸ் மணி ஆவார். அவரே தற்போது நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் தலைமைச் செயல் இயக்குனராகவும் விளங்குகிறார்.

இந்த நிறுவனம் விளம்பரச் சேவைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு தாங்கள் வேண்டும் சேவையையோ, பொருளையோ கூறினால், அதனை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை அவர்களுக்கு அனுப்பும். 2014 ஆம் ஆண்டின் படி இந்நிறுவனம் 9000 ஊழியர்களை கொண்டுள்ளது. மேலும் 2014 ஆண்டின் கணக்கின் படி இந்நிறுவனம் நாளொன்றுக்குச் சராசரியாக 19 லட்சம் அழைப்புகளைப் பெறுகிறது. ஜஸ்ட் டயல் நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுல்லது. இந்நிறுவனத்தின் தொலைபேசி எண் 08888888888 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "America Calling". business.outlookindia.com. பார்த்த நாள் 2012-07-09.
  2. "Justdial.com Site Info". அலெக்சா இணையம். பார்த்த நாள் 2015-04-06.
  3. "Whois justdial.com". Whoisdomain.me. பார்த்த நாள் 2012-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்ட்_டயல்&oldid=1968034" இருந்து மீள்விக்கப்பட்டது