ஜஸ்ட் காஸ் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜஸ்ட் காஸ் 2
ஆக்குனர் அவலாஞ் ஸ்டுடியோஸ்
வெளியீட்டாளர் ஐடோஸ் இண்டெராக்டிவ்
வினியோகஸ்தர் ஸ்கொயர் எனிக்ஸ்
வடிவமைப்பாளர் ஜாக் மெக்லீனி
ஆட்டப் பொறி அவலாஞ் எஞ்சின் 2.0
ஹவோக் பிசிக்ஸ் எஞ்சின்
பதிப்பு 1.0.0.2
கணிமை தளங்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ப்ளே ஸ்டேஷன் 3, எக்ஸ்பாக்ஸ் 360
வெளியான தேதி
  • NA March 23, 2010
  • EU March 26, 2010
  • AUS April 1, 2010
  • JP June 10, 2010
பாணி திறந்த உலகம், அதிரடி-சாகசம், மூன்றாம் நபர் சுடுவது
வகை ஒற்றை ஆட்டக்காரர்
ஊடகம் குறுந்தகடு, இணையவழி தரவிரக்கம், மேகக் கணிமை


ஜஸ்ட காஸ் 2 (Just Cause 2) என்பது வெளிப்படையான உலக நடவடிக்கை-சாகசகங்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்பட விளையாட்டு ஆகும். அவலாஞ்ச் ஸ்டுடியோஸ் ஆல் உருவாக்கப்பட்டு ஐடோஸ் இண்டெராக்டிவ்[1] நிறுவனத்தால் வெளியிடப்பட்டு ஸ்கொயர் எனிக்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது 2006 ல் வெளிவந்த ஜஸ்ட காஸ்[2][3] விளையாட்டின் புதிய பதிப்பாகும்.

ஜஸ்ட காஸ் 2 ஆனது கற்பனைத் தீவான பனாவ் தீவில் நடக்கும் நிகழ்வுகளை கொண்டது. பனாவ் தீவு தென்-கிழக்கு ஆசியாவில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜஸ்ட காஸ் 2 ஆனது விளையாடுபவரை இத்தீவில் எங்கு வேண்டுமானாலும் சுற்றிவர அனுமதிக்கிறது. மேலும் இவ்விளையாட்டின் போக்கானது அந்த விளையாடுபவரின் ஒழுக்கமின்மையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அரசாங்க சொத்துகளை அழிப்பது, இராணுவத் தளங்களை அழிப்பது மற்றும் அளிக்கப்படும் வேலைகளை முடிப்பது என இந்த விளையாட்டை விளையாடலாம். இவ்வாறான நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த விளையாட்டின் போக்கு கணக்கிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Eidos Interactive(2009-04-09). "Eidos Announces Just Cause 2". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2010-01-08.
  2. Matt Wales (2006-09-18). "IGN: Just Cause Review". IGN. பார்த்த நாள் 2008-01-14.
  3. PSW Staff (2008-01-03). "Preview: Just Cause 2". Computer and Video Games. பார்த்த நாள் 2008-01-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்ட்_காஸ்_2&oldid=2229545" இருந்து மீள்விக்கப்பட்டது