ஜவ்ஹருல் இஸ்லாம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜவ்ஹருல் இஸ்லாம் இந்தியா, புதுவையிலிருந்து 1918ம் ஆண்டு வெளிவந்த ஒரு மாத இதழ்

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி இ. அப்துர் ரஹ்மான்

பொருள்[தொகு]

"ஜவ்ஹருல் இஸ்லாம்" என்ற அரபுப் பதம் "இஸ்லாத்தின் மாணிக்கம்" என்று பொருள்படும்

உள்ளடக்கம்[தொகு]

20ம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் வெளிவந்த சிற்றிதழ் என்றடிப்படையில் இதன் உள்ளடக்கம் பெரும்பாலும் இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்குரிய விளக்கங்களை வழங்குவதாகவும் இசுலாமிய செய்திகள், செய்தி ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் காணப்பட்டது.