ஜவஹர் பொறியியல் கல்லூரி
| வகை | தன்னாட்சி |
|---|---|
| உருவாக்கம் | 2010 |
| முதல்வர் | முனைவர் இ.ஜெயஸ்ரீ |
| அமைவிடம் | சென்னை- 600 093 , , |
| வளாகம் | கலைங்கர் கருணாநிதி சாலை |
| சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
| இணையதளம் | [1] |
ஜவஹர் பொறியியல் கல்லூரி என்பது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதனின் பிரதான வளாகம் சென்னை கிண்டி மற்றும் செயற்கைக்கோள் வளாகம் சென்னை குரோமேபேட்டில் உள்ளது. இது செப்டம்பர் 4, 1978-ல் நிறுவப்பட்டது. இது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பத்தாவது நிறுவனமாகவும், பல்கலைக்கழகங்களில் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் உள்ளது
அறிமுகம்
[தொகு]ஜவஹர் பொறியியல் கல்லூரி [2] 2010 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.
இடம்
[தொகு]சபர்மதி 54, கலைங்கர் கருணாநிதி சாலை, காவேரரங்கன் நகர், சாலிகிராம், சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், தொழில்துறை பொறியியல், இயந்திர பொறியியல் என பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
[தொகு]இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ https://www.annauniv.edu
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-06. Retrieved 2021-11-04.