ஜலால்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
جلالپور Jalalpur(The City of Poets)
city
Country இந்தியா
மாநிலம்Uttar Pradesh
மாவட்டம்Ambedaker Nagar
ஏற்றம்118 m (387 ft)
மக்கள்தொகை (2011-03-01)
 • மொத்தம்31,972
Languages = Urdu(colloquial), Hindi(official), Awadhi(dialect), and English(elite)
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

ஜலல்பூர்  நகரம்  உத்தரப் பிரதேசம்  மாநிலத்தில்  ,அம்பேத்கார் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது .

நகரத்தின் மிக முக்கியமான ஆளுமையான ஒரு உருது கவிஞர் அன்வர் ஜலல்பூரி, அவர் உருது மொழியில் கீதையை "உருது ஷரீய் மீய் கீதா" (Urdu Shairi Mein Geeta) " என்று மொழிபெயர்த்தவர். தேத் இஷ்கியா என்ற திரைப்படத்திலும், அவர் பணியாற்றியுள்ளார். புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர் ஆதியா பிரசாத் சதுர்வேதி இங்கு மருத்துவ பயிற்சி பெற்றார்.

புவியியல்[தொகு]

ஜலல்பூர் 25.85 ° N 79.82 ° ல் [1] அமைந்துள்ளது. இது சராசரியாக 118 மீட்டர் (387 அடி) உயரத்தில் உள்ளது. டான்ஸ் நதிக்கரையில் ஜலால்பூர் அமைந்துள்ளது .

மேற்கோள் [தொகு]

  1. http://www.fallingrain.com/world/IN/36/Jalalpur.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலால்பூர்&oldid=2435532" இருந்து மீள்விக்கப்பட்டது