சலங்கி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜலாங்கி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சலங்கி ஆறு

জলঙ্গী নদী (ஜலங்கீ நதீ)
ஆறு
நாடு இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
நகரம் கிருஷ்ணாநகர்
உற்பத்தியாகும் இடம்
 - ஆள்கூறு 24°17′58″N 88°26′45″E / 24.29944°N 88.44583°E / 24.29944; 88.44583
Nadia Rivers.jpg
1660 ஆம் ஆண்டிலுள்ள வரைபடம்

சலங்கி ஆறு (வங்காள மொழி: জলজ্ঞী নদী, ஜலங்கீ நதீ ) கங்கை ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நதியா மாவட்டத்தின் முசிதாபாது வழியாகச் செல்கிறது. இவ்வாற்றிலுள்ள களிமண்ணைக் கொண்டு செய்யப்படும் பொம்மைகள் கிருஷ்ணாநகர் பொம்மைகள் என அழைக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலங்கி_ஆறு&oldid=2656558" இருந்து மீள்விக்கப்பட்டது