ஜலந்தரபந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜலந்தரபந்தம்

ஜலந்தர பந்தம் பந்தம் என்பவை மூச்சை அடக்கும் கும்பகப் பயிற்சியின்போது போடப்படும் பாதுகாப்பு பூட்டாகும். பந்தங்கள் ஹத யோகத்தில் உயர்நிலை யோகப்பயிற்சியாகும்.

சொற்பிறப்பியல்[தொகு]

ஜலந்தர பந்தம் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்த சொல்லாகும். ஜல என்றால் "வலை" எனவும், தர என்றால் வைத்திருத்தல் எனவும், பந்தம் என்றால் பிணைப்பு எனவும் பொருள்படும்.

செய்முறை[தொகு]

தியான ஆசனத்தில் அமர்ந்து கொள்ளவும் கைகள் இரண்டையும் முழங்கால்களின் மீது மடித்து வைத்துக் கொள்ளவும். இரண்டு மூக்குகளின் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும் தலையை குனிந்து தாடையை நெஞ்சின் மீது வைத்து மூச்சை வெளியே விடாமல் ஐந்து வினாடி கட்டவும் பார்வை புருவ மத்தியில் இருக்கவும் உடலை தளர்த்தி தலையை நேராக தூக்கி மூச்சை முக்கின் வழியே விடவும்.

பயன்கள்[தொகு]

  • குரல் இனிமையாகும்
  • கழுத்து சுருக்கப்படுவதால் இட, பிங்கல நாடிகளில் சுருக்கம் ஏற்பட்டு பிராணனானது குண்டலினி இருப்பிடமாக சுடு முனைக்குத் திரும்புகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலந்தரபந்தம்&oldid=2388710" இருந்து மீள்விக்கப்பட்டது