ஜலச்சாயம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜலச்சாயம்
இயக்கம்சதீஷ் கலத்திள்
தயாரிப்புசதீஷ் கலத்திள்
திரைக்கதைசுஜித் ஆலுங்கல்
இசைஉன்னிகுமார்
நடிப்புபாபுராஜ் புத்துர், பி.ஜெயகிருஷ்ணன், கிரிபா, பிரசன்னா பாலன், ரமாதேவி, முல்லனேழி, பேபி நிமிஷா, பேபி லக்ஷ்மி, நவின் கிருஷ்ணா, கே.பி. உன்னித்தன்
ஒளிப்பதிவுபிரமோத் வடகர
படத்தொகுப்புராஜேஷ் மாங்கானம்
விநியோகம்தி பீப்பில்ஸ் பிலிம்ஸ்
வெளியீடுசூன் 6, 2010 (2010-06-06)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

ஜலச்சாயம் 2010-ம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும்[1][2]. சதீஷ் கலத்திள் இயக்கத்தில் தி பீப்பில்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது.[3][4]

நடிப்பு[தொகு]

 • பாபுராஜ் புத்துர்
 • பி.ஜெயகிருஷ்ணன்
 • கிரிபா[5]
 • ரமாதேவி[6]
 • முல்லனேழி[7]
 • பிரசன்னா பாலன்
 • பேபி நிமிஷா,
 • பேபி லக்ஷ்மி
 • நவின் கிருஷ்ணா
 • கே.பி. உன்னித்தன்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Film shot with cell phone camera premiered". The Hindu. பார்த்த நாள் 2010-06-07.
 2. "Jalachaayam (2010)". Malayalachalachithram.
 3. "Jalachhayam". FilmiBeat.
 4. "Jalachaayam". Mathrubhumi. பார்த்த நாள் 2010-06-07.
 5. "Kripa". m3db.
 6. "Ramadevi". m3db.
 7. "Mullanezhi". m3db.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jalachhayam
என்பதின் ஊடகங்கள் உள்ளன.