ஜய ஜய ஜய ஜய ஹே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜய ஜய ஜய ஜய ஹே (திரைப்படம்)
திரைப்பட சுவரிதழ்
இயக்கம்விப்பின் தாஸ்
தயாரிப்பு
  • லட்சுமி வாரிரியர்
  • கணேஷ் மேனன்
இசைஅன்கிட் மேனன்
நடிப்பு
ஒளிப்பதிவுபப்லு அஜு
படத்தொகுப்புஜான்குட்டி
கலையகம்சியர்சு என்டர்டெயின்மென்ட்சு
விநியோகம்ஐக்கான் சினிமாசு ரிலீசு
வெளியீடுஅக்டோபர் 28, 2022 (2022-10-28)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு5–6 கோடி[1]
மொத்த வருவாய்மதிப்பீடு.40 கோடி[2]

ஜய ஜய ஜய ஜய ஹே (Jaya Jaya Jaya Jaya Hey) 2022 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம்[3] விப்பின் தாஸ் இயக்க, நடிகர்கள் பசில் யோசப், தர்சனா ராஜேந்திரன் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் இத்திரைப்படம் அக்டோபர் 28, 2022 இல் வெளியானது.[4] குழந்தைகள் வளர்ப்பில் கடைபிடிக்கப்படும் பாலினப் பாகுபாட்டை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டும் இத்திரைப்படம் மக்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.[5]

இத்திரைப்படத்தின் எண்ணிம உரிமைகளை டிஸ்னி ஹாட் ஸ்டாரும் [6] தொலைக்காட்சிக்களுக்கான உரிமையை ஏசியாநெட்டும் வாங்கியுள்ளன.[7]5 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியான 25 நாட்களில் ₹40 கோடிக்கு மேல் வசூலைத் தந்தது.[2]


மேற்கோள்கள்[தொகு]

  1. Jaya Jaya Jaya Jaya Hey Box Office Collection Day 13: WOM driving its biz! JanBharat Times. 10 November 2022
  2. 2.0 2.1 വമ്പൻ ഹിറ്റായി 'ജയ ജയ ജയ ജയ ഹേ', ബോക്സ് ഓഫീസില്‍ ഇതുവരെ നേടിയതിന്റെ കണക്കുകള്‍. Asianetnews.com (19 November 2022). Retrieved on 1 December 2022.
  3. Nagarajan, Saraswathy (21 October 2022). "Basil Joseph’s ‘shoulder shake’ dance reel in ‘Jaya Jaya Jaya Jaya Hey’ is trending" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/basils-shoulder-shake-dance-reel-in-malayalam-film-jaya-jaya-jaya-jaya-hey-is-trending/article66034916.ece. 
  4. "Jaya Jaya Jaya Jaya Hey teaser: Darshana Rajendran and Basil Joseph promise a feel-good drama. Watch video". The Indian Express (ஆங்கிலம்). 3 October 2022. 24 October 2022 அன்று பார்க்கப்பட்டது.
  5. Arjun, P. S. (29 October 2022). "Jaya Jaya Jaya Jaya Hey review: Highlights gender prejudice in marriage with a good dose of humour". The South First (ஆங்கிலம்). 8 November 2022 அன்று பார்க்கப்பட்டது.
  6. Basil Joseph's Jaya Jaya Jaya Jaya Hey Malayalam Movie OTT Release Date, OTT Platform, Time, and more. Ottlist.in (10 November 2022). Retrieved on 2022-12-01.
  7. Jaya Jaya Jaya Jaya Hey OTT release date: When and where to watch Basil Joseph, Darshana Rajendran’s entertainer. Ottplay.com (31 October 2022). Retrieved on 2022-12-01.

வெளியிணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஜய ஜய ஜய ஜய ஹே (திரைப்படம்)