ஜயோதி பூசன் பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேராசிரியர் ஜோதிபூசன் பட்டாச்சார்யா (1 மே 1926 - 1998) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் அறிஞர் ஆவார். அவர் இந்திய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.[1] மேற்கு வங்கத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்களில் அவர் அமைச்சராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]