ஜயந்தா பந்தோபாத்யாயே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜயந்தா பந்தோபாத்யாயே
பிறப்பு31 சனவரி 1947 (அகவை 74)
பணிஅறிவியலாளர்
வேலை வழங்குபவர்

ஜயந்தா பந்தோபாத்யாயே (ஆங்கிலம்: Jayanta Bandyopadhyay) இந்தியாவின் கொல்கத்தாவைச் சார்ந்தவர். இவர் 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தியதி பிறந்தவர். இவர் இந்தியாவின் சுற்றுச்சூழலியளார்களுள் ஒருவராக அறியப்படுகிறார். இவர் கல்கத்தாவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்டின் (Indian Institute of Management Calcutta) பேராசிரியராகவும், வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.