ஜம்ஷேத்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜம்ஷேத்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது ஜம்ஷேத்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • கிழக்கு சிங்பூம் மாவட்டம் (பகுதி)
    • ஜம்ஷேத்பூரில் உள்ள இருபதாம் வார்டையும், 23-40 வரையிலான வார்டுகளையும் தவிர்த்து மற்ற அனைத்து வார்டுகள்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]