ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களின் பட்டியல்
தோற்றம்
ஜம்மு காஷ்மீரில் இந்து, இசுலாமிய ஆன்மிகத் தலங்களும், இயற்கையான சுற்றுலாத் தலங்களும் கொண்டது. அவை பின்வருமறு:
ஆன்மீகத் தலங்கள்
[தொகு]- அமர்நாத் கோயில்
- வைஷ்ணவ தேவி கோயில்
- சங்கராச்சாரியார் கோயில்
- ரகுநாத் கோயில்
- சிவகோரி
- மிச்சைல் மாதா
- கீர் பவானி கோவில்
- ஹசரத்பல் தர்கா
சுற்றுலாத் தலங்கள்
[தொகு]- சிறிநகர்
- தால் ஏரி
- சாலிமர் தோட்டம்
- நிசாத் தோட்டம்
- குல்மார்க்
- குல்மார்க் கோண்டோலா
- சோன்மார்க்
- பகல்காம்
- பைசரண் பள்ளத்தாக்கு
- பத்னிடாப்
- வெரிநாக்
- செனாப் பாலம்