ஜம்மு காஷ்மீரின் சிறப்பு உரிமைகளைத் திரும்ப பெறுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி
ஒன்றியப் பகுதி
Occupied Kashmir
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதி31 அக்டோபர் 2019 (நள்ளிரவு)
தலைநகரம்ஸ்ரீநகர் (மே – அக்டோபர்)
ஜம்மு (நவம்பர் - ஏப்ரல்)[1]
மாவட்டங்கள்20
அரசு
 • நிர்வாகம்ஜம்மு காஷ்மீர் அரசு
 • துணைநிலை ஆளுநர்கிரீஷ் சந்திர முர்மு[2]
 • ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம்ஓரவை முறைமை
 • நாடாளுமன்றத் தொகுதிகள்மாநிலங்களவை (4)
மக்களவை (5)
 • உயர் நீதிமன்றம்ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்
பரப்பளவுபாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜிட்-பல்டிஸ்தான் பகுதிகளின் 78,114 சதுர கிலோ மீட்டர் பரப்பும் மற்றும் சீனா ஆக்கிரமிப்பில் உள்ள அக்சாய்சின்னின் 5,180 சகிமீ பரப்பளவும் ஜம்மு காஷ்மீரின் மொத்த பரப்பளவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
 • மொத்தம்42,241 km2 (16,309 sq mi)
உயர் புள்ளி[3] (நுன் குன் கொடுமுடி)7,135 m (23,409 ft)
தாழ் புள்ளி (செனாப் ஆறு)247 m (810 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,22,58,433
 • அடர்த்தி290/km2 (750/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-JK
வாகனப் பதிவுJK
பேச்சு மொழிகள்காஷ்மீரி, உருது, இந்தி, டோக்கிரி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம்[4][5]
இணையதளம்http://jkgad.nic.in/

5 ஆகஸ்டு 2019 அன்று 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவர்களுக்கு, இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப் பிரிவு 35ஏ-இன் கீழ் வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைள் நீக்கப்பட்டதுடன், ஜம்மு காஷ்மீர்க்கு மாநிலத் தகுதியை நீக்கம் செய்து, துணைநிலை ஆளுரரின் கீழ், சட்டமன்றத்துடன் கூடிய ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்த லடாக் பகுதியை சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றம் தானகவே நீங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]