ஜமீன் காளியாபுரம் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜமீன்காளியாபுரம் ஒரு சிறிய கிராமம். இந்த கிராமம் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் உள்ளது. இக்கிராமமானது புரவிபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தது. சுமார் 750 மக்கள் வசிக்கிறார்கள். இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.

Zkp.jpg

இக்கிராமத்தில் விவசாயம் பிரதான தொழில் ஆகும்.

மஞ்சள்தோட்டம்.jpg

எங்கு நோக்கினும் தென்னை மரத்தோப்புகள் காணப்படும்.

நெல் வயல்வெளி.jpg

சிறு வயல்களில் ஊடு பயிறாக சோளம், கம்பு, கடலை, பயிர் வகைகள் ஆகியவற்றை பயிரிடுவர்.

மேற்கோள்கள் :

1.http://www.onefivenine.com/india/villages/Coimbatore/Pollachi-North/Puravipalayam

2.http://www.kalvithagaval.com/school_list.html