ஜமீந்தார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜமீந்தார்
இயக்கம்பி. வி. கிருஷ்ணன்
தயாரிப்புயூப்பிட்டர்
சங்கீதா பிக்சர்ஸ்
கதைகதை பி. கண்ணன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎஸ். ஏ. நடராஜன்
ஜி. முத்துகிருஷ்ணன்
எம். ஆர். சந்தானம்
சிவதானு
எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
மாதுரி தேவி
எம். வி. ராஜம்மா
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுஆகத்து 30, 1952
ஓட்டம்.
நீளம்16599 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜமீந்தார்1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், ஜி. முத்துகிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (12 சனவரி 2013). "Zamindar 1955". தி இந்து. https://www.thehindu.com/features/cinema/zamindar-1955/article4301740.ece. பார்த்த நாள்: 19 சனவரி 2019.