ஜமகண்டி
Appearance
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 16°30′17″N 75°17′31″E / 16.504741°N 75.291882°E |
மாவட்டம் | பாகலகோட்டை |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஜமகண்டி (Jamakhandi) இந்திய மாநிலமான கர்நாடகத்தின் பாகலகோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியாகும். இதை தலைமையகமாகக் கொண்டு ஜமகண்டி வட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்
[தொகு]இங்கு மஞ்சள், சோளம், கோதுமை, நிலக்கடலை, சப்போட்டா, சூரியகாந்தி, வெங்காயம் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். மக்களின் தொழில் உழவுத் தொழிலாகும்.
அரசியல்
[தொகு]ஜமகண்டி பேரூராட்சியும் ஜமகண்டி வட்டத்தின் சில ஊர்களும் ஜமகண்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. வட்டத்தின் பிற ஊர்கள் தெர்தலா சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. மொத்த வட்டமும் பாகலகோட்டை மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]
வேறு தகவல்கள்
[தொகு]1937ஆம் ஆண்டில், 22வது கன்னட இலக்கிய மாநாடு ஜமகண்டியில் நடந்தது.
சான்றுகள்
[தொகு]இணைப்புகள்
[தொகு]- பாகலகோட்டை மாவட்டத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2017-06-30 at the வந்தவழி இயந்திரம்