ஜப்பானிய முள்ளங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைக்கோன் ஜப்பான்
ஜப்பானிய முள்ளங்கி

டைக்கோம் என்பது முள்ளங்கியின் ஜப்பானிய பெயர் ஆகும். உதாரணத்திற்கு, ஐரோப்பிய முள்ளங்கியை, ஹட்சுகாடைகோன் என்று ஜப்பானில் குறிப்பிடுவர். மேற்கு பகுதிகளில், டைகோன் என்பதை நீண்ட வெள்ளை முள்ளங்கி என்று அழைப்பர்.

வகைகள்[தொகு]

ஜப்பானில், மிகவும் பொது வகை முள்ளங்கிகளில், நீண்ட வேர்களையும், பெரிய வெள்ளை உருவத்தைக் கொண்ட கேரட் போலவும் தோன்றும். பல சீன மற்றும் இந்தியாவில் விளையும் முள்ளாங்கிகளும் இந்த வடிவம் கொண்டவை. ஆனால் அவை அளவில் சிறியவை.

பெரிய நூக்கல் வடிவ, வெள்ளை முள்ளங்கி ஜப்பானில் ககோஷிமா என்ற இடத்தில் விளைவிக்கப்படுகிறது. இது 50 செ.மீ விட்டத்தையும், 45 கிலோ எடையையும் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜப்பானிய_முள்ளங்கி&oldid=2753323" இலிருந்து மீள்விக்கப்பட்டது