ஜெபம்
(ஜபம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
ஜெபம் செய்வது என்பது மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதாகும். நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரை மந்திரமாக தேர்ந்த்தெடுத்துக்கொள்ளலாம். கை விரல் அல்லது ஏதாவது ஒரு மாலையின் உதவியுடன் ஜெபம் செய்யலாம். ஜெபம் செய்வதால் உடல் நலம் மன நலம் ஆகியன கிடைக்கின்றன. டென்சன் குறைகின்றன. முதன் முதலில் ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக செய்து வருவது நல்லது. யோகா தியானம் போன்றவற்றைச் செய்ய நேரம் காலம் ஆகியன கவனித்துதான் செய்ய வேண்டும் ஆனால் ஜெபம் செய்ய எந்த விதக் கட்டுப்பாடும் தேவையில்லை. இதை தாங்களே அனுபவத்தில் உணரலாம்.
ஜெபம் செய்பவர்களின் நம்பிக்கை ஜெபத்தினால் பலன்கள் கிடைப்பது எ.கா: நோயாளிகள் குணமடைவது, பிரயாண நலம்.