உள்ளடக்கத்துக்குச் செல்

ஜன சதாப்தி விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜன சதாப்தி விரைவுவண்டி
ஜன சதாப்தி விரைவுவண்டி

ஜன சதாப்தி விரைவுவண்டி என்னும் தொடர்வண்டிகள் இந்தியாவில் இயக்கப்படுகின்றன. இவை சதாப்தி விரைவுவண்டியைப் போன்றவை.

ஜன சதாப்தி வண்டிகளில் ஹில் குயின் எக்ஸ்பிரஸ் என்னும் வண்டி மட்டுமே மீட்டர் பாதையில் இயங்குகிறது.[1] இது லும்திங்கில் தொடங்கி லோயர் ஹாப்லாங் வரை செல்லும். இந்த வண்டியும் கூடிய விரைவில் அகல ரயில்பாதைக்கு மாற்றப்படும்.[2]

இயக்கப்படும் வண்டிகள்

[தொகு]

கீழே உள்ள பட்டியலில் ஜன சதாப்தி வகை வண்டிகளைக் காண்க.[3]

வரிசை எண் வண்டி எண் வட்டம் வழி தொலைவு
112021/12022ஹவுரா பார்பில் ஜன சதாப்தி விரைவுவண்டிகரக்பூர் → டாட்டாநகர் → சாய்பாசா399 கி.மீ
212023/12024பட்னா ஹவுரா ஜன சதாப்தி விரைவுவண்டிஆசன்சோல் → லக்கீசராய்532 கி.மீ
312051/12052தாதர் மட்காவ் ஜன சதாப்தி விரைவுவண்டிதிவா → பன்வேல்571 கி.மீ
412053/12054அமிர்தசரஸ் ஹரித்துவார் ஜன சதாப்தி விரைவுவண்டிசகாரன்பூர்அம்பாலா கன்டோன்மென்ட்லூதியானாஜலந்தர்410 கி.மீ
512055/12056தேராதூன் ஜன சதாப்தி விரைவுவண்டிமீரட்ரூர்க்கி308 கி.மீ
612057/12058உனா ஜன சதாப்தி விரைவுவண்டிஅம்பாலா கன்டோன்மென்ட்சண்டிகர்387 கி.மீ
712059/12060கோட்டா ஹசரத் நிசாமுதீன் ஜன சதாப்தி விரைவுவண்டிசவாய் மாதோபூர் → பயனா → மதுரா, உத்தரப் பிரதேசம்458 கி.மீ
812061/12062ஜபல்பூர் ஹபீப்கஞ்சு ஜன சதாப்தி விரைவுவண்டிஇட்டர்சி → நர்சிங்பூர்330 கி.மீ
912063/12064ஹரித்துவார் உனா லிங்க் ஜன சதாப்தி விரைவுவண்டிசகாரன்பூர்அம்பாலா கன்டோன்மென்ட்சண்டிகர்349 கி.மீ
1012065/12066அஜ்மீர் ஹசரத் நிசாமுதீன் ஜன சதாப்தி விரைவுவண்டிபுலேரா → ரிங்கஸ் → ரேவாரி388 கி.மீ
1112067/12068குவஹாத்தி ஜோர்ஹத் ஜன சதாப்தி விரைவுவண்டிலம்திங்திமாப்பூர் → மரியானி375 கி.மீ
1212069/12070ராய்கட் கோந்தியா ஜன சதாப்தி விரைவுவண்டிபிலாஸ்பூர்ராய்ப்பூர், சத்தீஸ்கர்துர்க்415 கி.மீ
1312071/12072அவுரங்காபாத் ஜன் சதாப்திகல்யாண்மன்மத்363 கி.மீ
1412073/12074புவனேஸ்வர் ஹவுரா ஜன சதாப்தி விரைவுவண்டிகரக்பூர்கட்டக்437 கி.மீ
1512075/12076கோழிக்கோடு ஜன சதாப்தி விரைவுவண்டிஷொறணூர்ஆலுவாஎர்ணாகுளம்400 கி.மீ
1612077/12078விஜயவாடா ஜன சதாப்தி விரைவுவண்டிகூடூர்ஒங்கோல்தெனாலி455 கி.மீ
1712079/12080பெங்களூர் சிட்டி ஹூப்ளி ஜன சதாப்தி விரைவுவண்டியஷ்வந்த்பூர்அரிசிகீரேசிக்ஜஜூர்470 கி.மீ
1812081/12082கண்ணூர் ஜன சதாப்தி விரைவுவண்டிகோழிக்கோடுஷொறணூர்எர்ணாகுளம்500 கி.மீ
1912083/12084தஞ்சாவூர் கோயம்புத்தூர் ஜன சதாப்தி விரைவுவண்டிதிருச்சிராப்பள்ளிகரூர்ஈரோடு292 கி.மீ
2012365/12366பட்னா ராஞ்சி ஜன சதாப்தி விரைவுவண்டிகயா → கோமோ → போகாரோ408 கி.மீ
2105967/05968ஹில் குயின் விரைவுவண்டிலம்திங் - லோயர் ஹாப்லாங்103 கி.மீ

சான்றுகள்

[தொகு]
  1. Hill Queen Express (MG) is only meter gauge track Jan Shatabdi in India
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-13. Retrieved 2015-06-21.
  3. List of Jan Shatabdi trains at Indian Railway website

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Janshatabdi Express
என்பதில் ஊடகங்கள் உள்ளன.