உள்ளடக்கத்துக்குச் செல்

ஜன்மபூமி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜன்மபூமி
வகைநாளிதழ்
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)மாத்ருகா பிரசாரணாலயம். லி.
ஆசிரியர்லீலா மேனோன்
தலைமை ஆசிரியர்ஹரி. எஸ். கர்த்தா.
முகாமைத்துவ ஆசிரியர்கள்பி. பாலகிருஷ்ணன்
நிறுவியது1977
அரசியல் சார்புவலதுசாரி
மொழிமலையாளம்
தலைமையகம்கொச்சி
இணையத்தளம்ஜன்மபூமி இணையதளம்

ஜன்மபூமி என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளிதழ்.[1].கோழிக்கோட்டில் ஜன்மபூமி நாளிதழ்[2].இது 1975 ல் தொடங்கப்பட்டது. இதன் முதன்மை ஆசிரியராக பி. வி. கே நெடுங்காடியாண்‌ இருக்கிறார். பாரதிய சனதா கட்சியின் கேரளப் பிரிவினரின் அதிகாரப்பூர்வ இதழ். திருவனந்தபுரம், கோட்டயம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சடிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.
  2. http://yellowpages.webindia123.com/details/Kerala/Kozhikode/Magazine+and+News+Paper+Publishers/1735/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜன்மபூமி_(இதழ்)&oldid=4144294" இலிருந்து மீள்விக்கப்பட்டது