ஜனித்த ஹேவவாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜனித்த ஹேவவாசம் (Janitha Hewawasam, சனவரி 26 1983), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999/00 பருவ ஆண்டில், இலங்கை பானதுறை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனித்த_ஹேவவாசம்&oldid=2214519" இலிருந்து மீள்விக்கப்பட்டது