ஜனா சேனா கட்சி
ஜனா சேனா கட்சி ( Jana Sena Party) ஆந்திரா அரசியல் கட்சியாகும். தெலுங்குத் திரையுலகில் மிக முக்கிய நடிகராக உள்ள பவன் கல்யாண் 2014 ஆம் ஆண்டு ஜனா சேனா கட்சியை தொடங்கினர்[1][2] [3][4].
ஜனா சேனா கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | JSP |
தலைவர் | பவன் கல்யாண் |
தொடக்கம் | மார்ச் 14, 2014 |
தலைமையகம் | , ஹைதராபாத், தெலுங்கானா |
கொள்கை | சமூக சனநாயகம் |
கூட்டணி | தேசிய சனநாயகக் கூட்டணி ( 2014) பொதுவுடைமை கட்சி (2019) |
தேர்தல் சின்னம் | |
![]() | |
கட்சிக்கொடி | |
[1] | |
இணையதளம் | |
www.janasenaparty.org | |
இந்தியா அரசியல் |
சான்றுகள்[தொகு]
- ↑ "Pawan Kalyan's Jana Sena Party gets a new logo - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Pawan-Kalyans-Jana-Sena-Party-gets-a-new-logo/articleshow/31942786.cms.
- ↑ "Election Commission rejected Pawan kalyan's 'Jana Sena' party registration" (in en-US). 2014-03-12. https://www.telugunow.com/ap-politics/election-commission-rejected-pawan-kalyans-jana-sena-party-registration-167333.html.
- ↑ Suresh Krishnamoorthy (2014-03-07). "Stage set for Pawan Kalyan’s "Jana Sena"". The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/stage-set-for-pawan-kalyans-jana-sena/article5781784.ece.
- ↑ Sreenivas, Janyala. "Politics made actors Chiranjeevi and Pawan Kalyan,who are brothers,into rivals". The Indian Express. http://indianexpress.com/article/india/politics/politics-turned-actors-into-rivals-brothers/.[தொடர்பிழந்த இணைப்பு]