உள்ளடக்கத்துக்குச் செல்

ஜனநாயக மக்கள் கூட்டணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜனநாயக மக்கள் கூட்டணி (Democratic People Alliance) 2006 தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு தேர்தல் கூட்டணி ஆகும். இக்கூட்டணி 2006 முதல் 2009 வரையில் செயல்பட்டு வந்தது. [1]

  கட்சி தொகுதி
அதிமுக 182
மதிமுக 35
கோவில் மணி சின்னம் விசிக 9
இதேலீ 2
இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரஸ் 2
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு) 1
மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1
ஃபார்வேட் பிளாக் (சந்தானம்) 1
ஜதம 1

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AIADMK to contest 182 seats". financialexpress.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனநாயக_மக்கள்_கூட்டணி&oldid=3835825" இலிருந்து மீள்விக்கப்பட்டது