ஜனநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். பி. ஜனநாதன்
பிறப்புமே 7, 1959 (1959-05-07) (அகவை 60)[1][2]
தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குநர் (திரைப்படம்), திரைகதை ஆசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2003 - தற்போது

ஜனநாதன் என்பவர் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார்.

இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது. இவருடைய படங்கள் சமூக அக்கரை கொண்டனவாக வெளிவந்து புகழ் பெற்றன. இவர் இயக்குனர் சங்கத்தின் பொருளாலராக உள்ளார்.[3][4]

புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

திரைப்படம்[தொகு]

ஆண்டு படம் மொழி வேலை குறிப்பு
இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர்
2003 இயற்கை (திரைப்படம்) தமிழ் Green tickY Green tickY வெற்றியாளர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2006 தமிழ் Green tickY Green tickY
2009 பேராண்மை தமிழ் Green tickY Green tickY
2015 புறம்போக்கு என்கிற பொதுவுடமை தமிழ் Green tickY Green tickY Green tickY
2015 பூலோகம் (திரைப்படம்) தமிழ் Green tickY வசன எழுத்தாளர்

ஆதாரங்கள்[தொகு]

  1. http://tamilfilmdirectorsassociation.com/profile.php?sno=745
  2. http://www.iflicks.in/StarPage/Director/SP-Jananathan
  3. "Donation scheme: Film directors’ noble gesture". இந்தியன் எக்சுபிரசு.
  4. UTV Motion Picture and Binary Pictures to produce 'Purampokku'. யாகூ!. 22 August 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனநாதன்&oldid=2721197" இருந்து மீள்விக்கப்பட்டது