ஜனசக்தி ஜனதா தளம்
தோற்றம்
| ஜனசக்தி ஜனதா தளம் | |
|---|---|
| சுருக்கக்குறி | JJD |
| தலைவர் | தேஜ் பிரதாப் யாதவ் |
| நிறுவனர் | தேஜ் பிரதாப் யாதவ் |
| தொடக்கம் | 26 செப்டம்பர் 2025 |
| பிரிவு | இராச்டிரிய ஜனதா தளம் |
| கொள்கை | ஜனநாயக சமவுடைமை |
| நிறங்கள் | மஞ்சள் & பச்சை |
| இ.தே.ஆ நிலை | இந்திய அரசியல் கட்சிகள் |
| மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543
|
| மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245
|
| சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (பீகார் சட்டப் பேரவை) | 0 / 243
|
| சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (பீகார் சட்டமேலவை) | 0 / 75
|
| இந்தியா அரசியல் | |
ஜனசக்தி ஜனதா தளம் (Janshakti Janata Dal) என்பது லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் என்பவரால் 26 செப்டெம்பர் 2025 அன்று நிறுவப்பட்ட ஒரு இந்திய அரசியல் கட்சியாகும்.[1][2][3] யாதவ், 2025 ஆகத்து 18 அன்று, புதிய அரசியல் கட்சியை உருவாக்கினார். இது 2024 இந்திய பொதுத் தேர்தலுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதிலிருந்து பலேந்திர தாசு தலைவராக இருந்தார்.[4] தைனிக் ஜாக்ரண் இக்கட்சி 2020ஆம் ஆண்டு முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.[5]
2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 21 வேட்பாளர்கள் இருந்தனர்.[6] வைசாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக யாதவ் அறிவித்தார்.
தேர்தல் செயல்பாடு
[தொகு]பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்
[தொகு]| தேர்தல் | தேர்தல் | கட்சித் தலைவர் | போட்டியிட்ட இடங்கள் | வெற்றிபெற்ற இடங்கள் / போட்டியிட்ட இடங்கள் | மொத்தவாக்கு % | வாக்கு வித்தியாசம் | மேற். |
|---|---|---|---|---|---|---|---|
| 2025 | 17வது சட்டமன்றம் | தேஜ் பிரதாப் யாதவ் | 22 | 0 / 22 |
ஒன்றுமில்லை |
2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்
[தொகு]| வரிசை எண் | மாவட்டம் | சட்டமன்ற தொகுதி மற்றும் எண் | வேட்பாளர் |
|---|---|---|---|
| 1 | மேற்கு சம்பாரண் | 03-நார்கட்டியங்கஞ்ச் | தௌரிப் ரஹ்மான் |
| 2 | கிழக்கு சம்பாரண் | 14-கோவிந்த்கஞ்ச் | அசுதோஷ் |
| 3 | மாதேபுரா | 73-மாதேபுரா | சஞ்சய் யாதவ் |
| 4 | சீதாமர்ஹி | 74-பெல்சன் | விகாஸ் குமார் |
| 5 | தர்பங்கா | 80-பெனிபூர் | அவத் கிஷோர் ஜா |
| 6 | கோபால்கஞ்ச் | 100-பரௌலி | தர்மேந்திரா |
| 7 | கோபால்கஞ்ச் | 102-குச்சாய்கோட் | பிரஜ் பிஹாரி பட் |
| 8 | சரண் | 115-பனியாபூர் | புஷ்ப குமாரி |
| 9 | வைஷாலி | 126-மஹுவா | தேஜ் பிரதாப் யாதவ் |
| 10 | வைஷாலி | 129-மஹ்னர் | ஜெய் சிங் ரதி |
| 11 | சமஸ்திபூர் | 137-மொஹியுதின்னகர் | சுரபி யாதவ் |
| 12 | பாட்னா | 180-பக்தியார்பூர் | டாக்டர் குல்ஷன் யாதவ் |
| 13 | பாட்னா | 184-பாட்னா சாஹிப் | மீனு குமாரி |
| 14 | பாட்னா | 187-மனேர் | சங்கர் யாதவ் |
| 15 | பாட்னா | 191-பிக்ரம் | அஜித் குஷ்வாஹா |
| 16 | போஜ்பூர் | 197-ஜகதீஷ்பூர் | நீரஜ் ராய் |
| 17 | போஜ்பூர் | 198-ஷாபூர் | மதன் யாதவ் |
| 18 | பக்சர் | 201-தும்ரான் | தினேஷ் குமார் சூர்யா |
| 19 | கயா | 233-அத்ரி | அவினாசு |
| 20 | கயா | 234-வஜீர்கஞ்ச் | பிரேம் குமார் |
| 21 | நவாடா | 236-ஹிசுவா | ரவி ராஜ் குமார் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tej Pratap Yadav announces party symbol a month after launching Janshakti Janata Dal". Money Control. 2025-09-26. Retrieved 2025-09-26.
- ↑ "Tej Pratap unveils new party 'Jan Shakti Janata Dal' ahead of Bihar polls". The Times of India. September 26, 2025.
- ↑ ""Janshakti Janta Dal, Bihar Gathbandhan will protest till Mahua MLA is sent to jail": Tej Pratap Yadav". The Sunday Guardian. September 21, 2025.
- ↑ Ramashankar (2025-08-18). "Expelled RJD leader Tej Pratap Yadav floats new party ahead of Bihar polls". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-08-18.
- ↑ Bihar Politics: ...तो इस पार्टी की टिकट पर चुनाव लड़ेंगे तेज प्रताप! CEO ऑफिस में जमा किए दस्तावेज [Tej Pratap Yadav Submits Party Documents to Election Commission Patna City News]. Jagran (in இந்தி). Retrieved 2025-08-18.
- ↑ Bharat, E. T. V. (2025-10-13). "Bihar Elections: Tej Pratap Yadav's Jan Shakti Janata Dal Announces Candidates For 21 Seats". ETV Bharat News (in ஆங்கிலம்). Retrieved 2025-10-13.