ஜடேரி
தோற்றம்
ஜடேரி, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும்[1]ஜடேரி கிராமம் செய்யாறு நகரத்திற்கு வடமேற்கே 5.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி,137 குடியிருப்புகள் கொண்ட ஜடேரி கிராமத்தின் மக்கள் தொகை 530 மற்றும் எழுத்தறிவு 64.7% ஆக உள்ளது.[2]
புவிசார் குறியீடு பெற்ற நாமக்கட்டி
[தொகு]ஜடேரி கிராமத்தில் கைத்தொழில் முறையில் உற்பத்தி செய்யப்படும் நாமக்கட்டி 2023ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[3][4][5]