ஜங்க்ப்ராவ் பார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜங்க்ப்ராவ் பார்க் முன் தோற்றப் புகைப்படம்

ஜங்க்ப்ராவ் பார்க் (Jungfrau Park) சுவிட்சர்லாந்திலுள்ள இண்டர்லகேனில், அமைந்துள்ள ஒரு சுற்றுலாத்தலமாகும். இது 2003ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சில தடைகள் காரணமாக 2006ஆம் ஆண்டு மூடப்பட்டது. மே 16, 2009ஆம் ஆண்டு புதுப் பொலிவுடன் மறுபடியும் துவங்கப்பட்டது. இந்த சுற்றுலாத்தலம் கோடைகால பருவங்களில் மட்டும் திறக்கப்படும்.

பார்ப்பதற்கு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்க்ப்ராவ்_பார்க்&oldid=1694616" இருந்து மீள்விக்கப்பட்டது