உள்ளடக்கத்துக்குச் செல்

ஜங்கிபூர், காசிப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜங்கிபூர், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசீப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்.[1]

அரசியல்

[தொகு]

இது ஜங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கும், காசிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்கிபூர்,_காசிப்பூர்&oldid=2024702" இலிருந்து மீள்விக்கப்பட்டது