உள்ளடக்கத்துக்குச் செல்

ஜக்கேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜக்கேஷ்

பிறப்பு மார்ச்சு 17, 1965 ( 1965-03-17) (அகவை 59)
வேறு பெயர் நவரச நாயகன்
தொழில் நடிகர்

ஜக்கேஷ், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடித்தவர். இவரது சொந்த ஊர் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது. இப்பனி கரகிது என்ற திரைப்படமே இவரது முதல் படம். தர்லெ நன் மக என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார்.

திரைப்படங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்கேஷ்&oldid=3756543" இலிருந்து மீள்விக்கப்பட்டது