ஜகாங்கீர் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜகாங்கீர் கான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 111
ஓட்டங்கள் 39 3,327
மட்டையாட்ட சராசரி 5.57 22.32
100கள்/50கள் 0/0 4/7
அதியுயர் ஓட்டம் 13 133
வீசிய பந்துகள் 606 8,314
வீழ்த்தல்கள் 4 328
பந்துவீச்சு சராசரி 63.75 25.34
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 4/60 8/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4 82
மூலம்: [1]

ஜகாங்கீர் கான் (Jahangir Khan ), பிறப்பு: பிப்ரவரி 1. 1910, இறப்பு: சூலை 23 1988) துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 111 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகாங்கீர்_கான்&oldid=2261030" இருந்து மீள்விக்கப்பட்டது