ஜகருல் இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜகருல் இசுலாம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜகருல் இசுலாம்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்மார்ச்சு 20 2010 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வுசூன் 4 2010 எ இங்கிலாந்து
ஒரே இ20பமே 5 2010 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் {{{column3}}} T20
ஆட்டங்கள் 3 66 34 1
ஓட்டங்கள் 114 3,953 757 18
மட்டையாட்ட சராசரி 19.00 36.26 22.93 18.00
100கள்/50கள் 0/0 8/25 0/6 0/0
அதியுயர் ஓட்டம் 46 158 89 18
வீசிய பந்துகள் 12 3
வீழ்த்தல்கள் 1 0
பந்துவீச்சு சராசரி 7.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/0 0/1
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 69/2 13/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூன் 07 2010

ஜகருல் இசுலாம் (Jahurul Islam), பிறப்பு: டிசம்பர் 12 1986), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 66 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2010 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகருல்_இசுலாம்&oldid=3316304" இருந்து மீள்விக்கப்பட்டது