ஜகமே தந்திரம்
Jump to navigation
Jump to search
ஜகமே தந்திரம் | |
---|---|
இயக்கம் | கார்த்திக் சுப்புராஜ் |
தயாரிப்பு | சசிகாந்த் |
கதை | கார்த்திக் சுப்புராஜ் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | தனுஷ் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கலையரசன் |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | வை நொட் ஸ்டூடியோஸ் |
வெளியீடு | மே 1 2020 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜகமே தந்திரம் என்பது தனுஷ் யின் 40 ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி வை நொட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ் , ஐஸ்வர்யா லெக்ஷ்மி,கலையரசன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்[1] [2] .
சான்றுகள்[தொகு]
- ↑ "ஜகமே தந்திரம்’... தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்" (ta) (19 பிப்ரவரி 2020).
- ↑ {{ |url=http://www.puthiyathalaimurai.com/newsview/64914/jagame-thanthiram-dhanush%7Ctitle=துப்பாக்கியுடன் அதிரடி காட்டும் தனுஷ் - வெளியானது ‘ஜகமே தந்திரம்’ மோஷன் போஸ்டர்...!|date=19 பிப்ரவரி 2020|