ஜகந்நாத ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜகந்நாத ராவ்
ஆந்திர மாநில துணை முதலமைச்சர்
பதவியில்
1982–1983
ஆந்திர மாநில உள்துறை அமைச்சர்
பதவியில்
1980–1983
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1924
நர்சாபூர் ,மேடக் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு23 ஜனவரி 2012
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

ஜகந்நாத ராவ் (ஆங்கில மொழி:  Jagannatha Rao) ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் மற்றும் உள்துறை அமைச்சரும் ஆவார்.[1][2][3] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்த்தவர். முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ்வின் நெருக்கிய நண்பரும் ஆவார்.[4]


இவர் 1982 ஆம் ஆண்டில் பவனம் வெங்கடராமி ரெட்டி அமைச்சரவையில் துணை முதல்வராக பணியாற்றினார்.[5] முன்னதாக 1980 ல் தங்குதுரி அஞ்சய்யா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார்.[6] இவர் தெலுங்கு பேசும் முடிராஜூ சமூகத்தை சேர்த்தவர்.[7] மேலும் இவர் நர்சாபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[8] 1969 களில் தனி தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்தவர்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CM TO UNVEIL C JAGANNATHA RAO'S STATUE AT NARSAPUR". ipr.ap.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
  2. "AP Ex Deputy CM Jagannath Rao passes away |". Mission Telangana. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
  3. "Andhra Ex-Deputy CM Jagannath Rao Dead". outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
  4. "Ex-Deputy CM Jagannath Rao dead". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
  5. "Jagannatha Rao passes away". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
  6. "Andhra Pradesh: Stomping on ceremony - Indiascope News - Issue Date: Feb 28, 1982". indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
  7. "Archived copy". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "Ex-Deputy CM Jagannath Rao dead". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
  9. "Former Deputy Chief Minister of Andhra Pradesh C. Jagannatha Rao died". m.jagranjosh.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகந்நாத_ராவ்&oldid=3110930" இலிருந்து மீள்விக்கப்பட்டது