உள்ளடக்கத்துக்குச் செல்

ஜகதலப்பிரதாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜகதலப்பிரதாபன்
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
பக்சிராஜா
கதைதிரைக்கதை எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
இசைஜி. ராமனாதன்
நடிப்புபி. யு. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
பி. வி. ரங்காச்சாரி
டி. எஸ். பாலையா
எம். எஸ். சரோஜினி
யு. ஆர். ஜீவரத்தினம்
எஸ். வரலட்சுமி
டி. ஏ. ஜெயலட்சுமி
டி. ஏ. மதுரம்
வெளியீடுஏப்ரல் 13, 1944
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜகதலப்பிரதாபன் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகதலப்பிரதாபன்&oldid=3719405" இலிருந்து மீள்விக்கப்பட்டது