ச. ரமேசன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ச. ரமேசன் நாயர்
എസ്. രമേശൻ നായർ

தொழில் எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்
நாடு இந்தியா இந்தியர்
நாட்டுரிமை இந்தியா
இலக்கிய வகை கவிஞர், பாடலாசிரியர்

ச. ரமேசன் நாயர் (S. Ramesan Nair) [1] (பிறப்பு:மே 3, 1948) ஒரு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.[2] 1985 ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரைப்படங்களில் 450 க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.[3] இவரைச் சிறப்பித்து 2007 ஆம் ஆன்இல் ‘Vennikkulam Smaraka Award’ என்ற விருது வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ரமேசன்_நாயர்&oldid=2216780" இருந்து மீள்விக்கப்பட்டது