ச. முகமது அலி
Appearance
ச. முகமது அலி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவார். இவர் 1980-முதல் இது தொடர்பாகப் பேசியும் எழுதியும் வருகிறார். காட்டுயிர் என்னும் திங்களிதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். இது வரை இவர் ஆறு நூல்களைப் படைத்துள்ளார்.
எழுதியுள்ள நூல்கள்
[தொகு]- வட்டமிடும் கழுகு - பறவைகள் பற்றிய கட்டுரை நூல்
- யானைகள் - அழியும் பேருயிர்
- பாம்பு என்றால்?
புற இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ச. முகமது அலி