ச. பூபாலப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வித்துவான் ச. பூபாலப்பிள்ளை (1856-1921) மட்டக்களப்பின் மிக மூத்த எழுத்தாளராவார். இவரையே மட்டக்களப்பின் அறிஞர்களின் முன்னோடி எனக் குறிப்பிடுவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மட்டக்களப்பின் தெற்கே அமைந்துள்ள கோட்டைக்கல்லாறு என்னும் ஊரில் சதாசிவப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை என்பாருக்கு மகனாகப் பிறந்தார்.

இவரது நூல்கள்[தொகு]

 1. பெரிய திருத்துறை திருமுருகன் பதிகம் (1882)
 2. சீமந்தனி புராணம் (1894)
 3. உலகியல் விளக்கவுரை
 4. கண்டிநகர் கதிரேசர் பதிகம் (1922)
 5. கணேசர் கலிவெண்பா
 6. கொத்துக்குளத்து மாரியம்மன் அகவல்
 7. சிவதோத்திரம் (1905)
 8. சிவமாலை
 9. தமிழ்வரலாறு -ஆராய்ச்சி நூல்
 10. நல்லிசை நாற்பது
 11. புளிய நகர் ஆனைப்பந்தி விக்னேஸ்வரர்
 12. முப்பொருள் ஆராய்ச்சிக் கட்டுரை (1918)
 13. யாழ்ப்பாணம் அரசடி விநாயகர் அகவல் (1920)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._பூபாலப்பிள்ளை&oldid=2712760" இருந்து மீள்விக்கப்பட்டது