உள்ளடக்கத்துக்குச் செல்

ச. பாலமுருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ச.பாலமுருகன் ஒரு மனித உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். பி.யூ.சி.எல் என்ற அமைப்பில் இணைந்து செயல்படுபவர். வழக்குரைஞர். பழங்குடிமக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர். இவர் எழுதிய சோளகர் தொட்டி நாவல் வீரப்பன் தேடலின் போது பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வை மையமாக கொண்டது. இவர் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. நான் ச.பாலமுருகன் ஆனது எப்படி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._பாலமுருகன்&oldid=2718443" இலிருந்து மீள்விக்கப்பட்டது