ச. சேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. சேகர்
சட்டமன்ற உறுப்பினர்-பரமத்தி வேலூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

ச. சேகர் (Sekar S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சார்ந்த இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார்.[2] தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மே 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பரமத்தி-வேலூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sekar S(AIADMK):Constituency- PARAMATHIVELUR(NAMAKKAL) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  2. "Sekar S | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  3. "Sekar S | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சேகர்&oldid=3381862" இலிருந்து மீள்விக்கப்பட்டது