ச. சாமுவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ச. சாமுவேல் என்பவர் ஒரு முன்னோடி அறிவியல் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் பல உயிரியல், மருத்துவத்துறை நூல்களை எழுதியதுடன் இரஞ்சிதபோதினி என்ற இதழையும் நடத்தி உள்ளார் இவர் பர்மாவில் இரங்கூன் நகரில் ஒரு கல்லூரியில் தலைமை ஆசிரியாராகக் கடமைபுரிந்துள்ளார்..[1]

எழுதிய நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சாமுவேல்&oldid=1486722" இருந்து மீள்விக்கப்பட்டது