ச. சங்குமுத்து தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ச. சங்குமுத்து தேவர் (S. Shangumuthu Thevar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியினைச் சேர்ந்தவர். அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சங்குமுத்து_தேவர்&oldid=3595487" இலிருந்து மீள்விக்கப்பட்டது