ச. கு. உத்தப்பா
தோற்றம்
| | ||||||||||||||||||||||
| தனித் தகவல் | ||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழு பெயர் | சன்னுவாண்ட குசாலப்ப உத்தப்பா | |||||||||||||||||||||
| பிறப்பு | 2 திசம்பர் 1993 குடகு, கருநாடகம், இந்தியா | |||||||||||||||||||||
| விளையாடுமிடம் | முன்னணியாளர் | |||||||||||||||||||||
| மூத்தவர் காலம் | ||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||||||||
| 2011–அண்மை வரை | IOCL | |||||||||||||||||||||
| 2012–அண்மை வரை | கருநாடக அரிமாக்கள் | |||||||||||||||||||||
| 2013–அண்மை வரை | உத்தரப்பிரதேச அணிகள் | 12 | (1) | |||||||||||||||||||
| தேசிய அணி | ||||||||||||||||||||||
| 2012–அண்மை வரை | இந்தியா | 64 | (11) | |||||||||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||||||||
'சன்னுவாண்ட குசாலப்ப உத்தப்பா (Sannuvanda Kushalappa Uthappa) (பிறப்பு: 2 திசம்பர் 1993)[1] ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் 2012 இலண்டன் கோடைக்கால ஒலிம்பிக் இந்திய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவின் உறுப்பினர்..
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hockey India - Uthappa Sannuvanda Kushalappa". Archived from the original on 2016-08-08. Retrieved 2016-08-27.