ச. கி. செட்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கர கிருஷ்ணா செட்டூர் (S. K. Chettur)(1905-1972) என்பவர் 1959ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை சென்னை மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர் ஆவார்.[1] இவர் சர். சி. சங்கர நாயரின் மருமகன் ஆவார்.[2] 1930 முதல் 1950 வரை, இவர் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Transport Department, Govt of Tamil Nadu, India". tnsta.gov.in. 2022-07-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The Hindu : The story-teller". 1 February 2004. 25 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "S. K. Chettur, ICS". geni_family_tree (ஆங்கிலம்). 2022-07-21 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._கி._செட்டூர்&oldid=3474403" இருந்து மீள்விக்கப்பட்டது