ச. கங்காதர்
தோற்றம்
சனிபள்ளி கங்காதர் (Sanipalli Gangadhar, பிறப்பு: அக்டோபர் 12, 1949) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டம், முனிமடுகைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். இவர் ஹிந்துபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு, இந்திய மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். மேலும் இவர் 9 ஆவது, 10 ஆவது மற்றும் 12 ஆவது மக்களவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members Bioprofile -". Retrieved 26 December 2017.