ச. இராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. இராஜேந்திரன்

ச. இராஜேந்திரன் (S. Rajendran) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் கேரளாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரது ஆதரவாளர்களால் சஹாவு "எஸ்ஆர்" என்றும் இவர் அழைக்கப்படுகிறார். 2006 தேர்தலில் தேவிகுளம் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராகக் கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தேவிகுளம் தொகுதியில் 2011 மற்றும் 2016 தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் இடுக்கி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராக 2003ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]

  http://www.elections.in/kerala/assembly-constitucies/devikulam.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._இராஜேந்திரன்&oldid=3300931" இலிருந்து மீள்விக்கப்பட்டது