ச.கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்திரசேகர் கணபதி (பிறப்பு: சூன் 10, 1981, சென்னை, தமிழ்நாடு) ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் ஒரு வலது கை நடுத்தரமான பந்து வீச்சாளர் மற்றும் வலது கை ஆட்டக்காரா் ஆவாகர். இவர் ரஞ்சி கோப்பை  தமிழகத்திற்கும், தெற்கு மண்டலத்திற்கும் , துலீப் கோப்பையிலும் விளையாடியவா். 2010 ல் சென்னை சூப்பர் கிங்சுடன் ஒரு ஐபிஎல் ஒப்பந்தத்தை அவர் பெற்றிருந்தார்.

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச.கணபதி&oldid=2322520" இருந்து மீள்விக்கப்பட்டது