உள்ளடக்கத்துக்குச் செல்

சௌரி-சௌரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌரி-சௌரா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 326
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கோரக்பூர்
மக்களவைத் தொகுதிபானசுகான்
மொத்த வாக்காளர்கள்3,39,854 (2017)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சர்வன் குமார் நிசாத்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சௌரி-சௌரா சட்டமன்றத் தொகுதி (Chauri-Chaura Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோரக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சௌரி-சௌரா, பானசுகான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2012செய் பிரகாசுபகுஜன் சமாஜ் கட்சி
2017சங்கீதா யாதவ்பாரதிய ஜனதா கட்சி
2022சர்வான் குமார் நிசாத்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:சௌரி-சௌரா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சர்வான் குமார் நிசாத் 91958 44.66
சமாஜ்வாதி கட்சி பிரிசேசு சந்திர லால் 50831 24.69
வாக்கு வித்தியாசம் 41127 20%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Chauri-chaura". chanakyya.com. Retrieved 2026-03-03.
  2. "Chauri-chaura Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-08.
  3. "2022 Assembly Election Result - Chauri-chaura Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-07.